செம்பருத்தி எழுத்துரு உருவாக்கத்தில் அழகான எழுத்துகளை வடிவமைப்பது ஒரு பாதி வேலை. அதைக் கணினியில் பயன்படுத்தும் விதத்தில் மாற்றுவது மறு பாதி வேலை. எழுத்துரு வடிவமைப்பாளர், எழுத்துருப் பொறியாளர் என்று இரு வேறு வேலைகள் இவை. இன்னும் சில நுட்பமான வேலைகளும் இத்துறையில் உள்ளன. அது பற்றிய விழிப்புணர்வு...
Tag - தமிழ் எழுத்து
28 அமைதியோ அமைதி கணித்தமிழ் ஆர்வலர்கள் பலரும் முத்து கார் வாங்கப் போன கதையை அவ்வப்போது சிலர் மேற்கோள் காட்டிப் பேசுவதைக் கேட்டிருப்போம். வால்வோ கார், புதிய மாடல் அறிமுகமானதைத் தொடர்ந்து, அதை வாங்க ஷோரூம் போனார். புதிய காரின் எல்லா புதிய அம்சங்களையும் பார்வையிட்டார். அவருக்குப் பிடித்திருந்தது...
27. எழுத்துரு அழகியல் உலகத் தமிழர்களின் அன்புக்குரிய இணைமதி எழுத்துருவில் 18 குறைகள் இருக்கிறதென ஆப்பிள் நிறுவனம் திருப்பி அனுப்பியதை முன்னரே குறிப்பிட்டோமல்லவா! அதைப்போல இன்னொரு சம்பவமும் நடந்தது. சிவபக்தரான இலங்கைத் தமிழர் ஒருவர் தனக்குத் தனித்துவமான எழுத்து வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
முரசு கொட்டியது தொண்ணூறுகளில் கணினித்தமிழ் முயற்சிகள் பல கிளைகளாக விரிந்திருந்தன. தமிழ்நாடு உட்படப் பல்வேறு இடங்களில் பல்வேறு நபர்களால் பல்வேறுபட்ட நிலையில்- ஆனால் சீராக முன்னேறிக்கொண்டிருந்தன. விண்டோஸ் கணினிகள் நிறையப் புழக்கத்துக்கு வந்தபிறகு தமிழைக் கணினியில் பயன்படுத்துவது அதிகரித்தது. ஆனால்...
வேட்டி கட்டிய தமிழன் ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. உலகெங்கும் இருந்து தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழுக்காகப் பணி செய்வோர் அனைவரும் கூடியிருந்தனர். பிரான்ஸிலிருந்து வந்து ஒருவர் கட்டுரை வாசித்தார்...