நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஷ்மீர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. மூன்று நாள்களில் மூன்று பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்ததே இதற்குக் காரணம். கடந்த வாரம் வரை தேர்தல் பரப்புரையில் சொல்லப்பட்ட புள்ளிவிவரங்களின்படி அமைதிப் பூங்காவாக இருந்தது காஷ்மீர். மோடியின் சாதனைகளில் முதன்மையான ஒன்றாகச்...
Tag - தீவிரவாதம்
நாம் பலமுறை மெட்ராஸ் பேப்பரில் குறிப்பிட்டதைப் போல காஸாவைத் தாண்டியும் விரிகிறது போர். ஹூதி இயக்கத்தின் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் எனப் பலமுறை எச்சரித்தன மேற்குலக நாடுகள். காலையில் ஃபிரஷ் காபி போலப் பொழுது விடிந்தால் ஃபிரஷ் எச்சரிக்கை ஒன்றை தினமும் அமெரிக்கா தரப்பில் இருந்து அனுப்பினார்கள்...
இப்படியொரு நிலைமை தனக்கு உண்டாகும் என்று சலாஹுதீன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆயுதமேந்தியவர். ஆள் பேரைச் சொன்னால் அண்டை அயலில் அத்தனை பேரும் அலறுவார்கள். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் நடத்திய அத்தனைத் தாக்குதல்களுக்கும் பின்னால் மூளையாக நின்று செயல்பட்ட, அந்த அமைப்பின் நிகரற்ற தலைவர். உலகறிந்த...
இளைஞர்களைக் கவரக் கூடிய பிரசார வீடியோக்களை உருவாக்குவதில் பிரபலமான தீவிரவாத இயக்கம் ஒன்று. அவ்வீடியோக்களில் வருபவர்களின் முகம் அடையாளம் தெரியாதளவு முகமூடிகள் அணிந்து கொள்வதும் பொதுவான செயல்முறை. அப்படியான ஒரு இயக்கம் அவர்களுக்குத் தெரியாமலே அவர்களைப் பதிவு செய்து கொண்டது. அத்தகைய வீடியோவினை...
சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அலைவோருக்காக அமைக்கப்படுவது, அகதி முகாம். இது உலகெங்கும் உண்டு. பல்வேறு நாடுகள். பல்வேறு காரணங்கள். பல்லாண்டு காலமாக உள்நாட்டுப் போரில் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியாவில் இல்லாதிருக்குமா? உண்டு. என்ன ஒரு வித்தியாசம் என்றால் சிரியாவின் வடக்கு எல்லையோரம்...
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரப் பகுதியில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு முன்பெல்லாம் இளைஞர்கள் தன்னிச்சையாக வந்து சேர்வார்கள். அந்தளவுக்கு மிக இளம் வயதிலேயே அவர்களுக்கு மதரசாக்களில் மூளைச் சலவை செய்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது சில ஆண்டுகளாக, எவ்வளவு உந்தித் தள்ளினாலும் யாரும்...
முதல் உலகப் போர் முடிவடைந்து, மேற்கு நாடுகளனைத்தும் போரின் தாக்கத்தில் இருந்து மீளப் பாடுபட்டுக்கொண்டிருந்த சமயம். 1922ம் ஆண்டு சில அமெரிக்க எழுத்தாளர்கள் ஒன்று கூடினார்கள். (வில்லா கேதர், யூஜின் ஓ’நீல், ராபர்ட் ஃப்ரோஸ்ட், எலன் கிளாஸ்கோ, எட்வின் ஆர்லிங்டன் ராபின்சன், ராபர்ட் பெஞ்ச்லி.) சும்மா...
தி கேரளா ஸ்டோரி – விமரிசனம் தி கேரளா ஸ்டோரி படத்தின் நாயகி பெரும்பாலான காட்சிகளில் காதுக்கு மேலே ஒரு முழம் பூவை வைத்துக்கொண்டு வருகிறார். அவர் அப்பாவி அல்லது மதராஸி அல்லது இந்து என்பதற்கான குறியீடாக இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அந்தப் பூ பார்வையாளர்கள் காதுக்கு இடம் மாறிவிடும். இந்தப் படம்...
ஆப்கனிஸ்தான், மீண்டும் உலகின் முக்கியப் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. என்ன பெரிய புது விஷயம்? அதே தாலிபன், அதே ஐ.எஸ்.கேதானே என்று தோன்றலாம். இல்லை. இது இன்னும் வீரிய விவகார வினோத ரச மஞ்சரி. நிரந்தரத் தீவிரவாதிகளும் திடீர் ஆட்சியாளர்களுமான தாலிபன் பதவிக்கு வந்தது முதல் தமது முதல் மற்றும் ஒரே...
அதிகாலைக்குச் சற்று முன்னதான நேரம். இரவு முழுவதும் அந்தப் புனித ஸ்தலத்தில் தொழுது பிரார்த்தனை புரிந்திருந்த மக்கள், நோன்பு பிடிப்பதற்காக ஸஹர் உணவை உட்கொள்ளத் தயாராகக் காத்திருக்கின்றனர். ‘பள்ளிவாசலில் தரித்திருத்தல்’ என்பது ரமளான் மாதத்தில் இஸ்லாமியர்களின் ஒரு வழிபாட்டு வடிவமாகும்...