கல்வியில் சிறந்த முதல் பத்து நகரங்களுக்குள் இடம் பிடிக்க இலக்கை அறிவித்துள்ளது துபாய். மத்தியக் கிழக்கு நாடுகளில் எண்ணெய்க்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை. அது உண்மை. இருந்தாலும் துபாய், சுற்றுலா முதற்கொண்டு சுற்றுச்சூழல், வணிகம் போன்ற பல துறைகளில் உலகளாவிய அளவில் சிறந்து...
Tag - பள்ளி
புத்தாண்டு தொடங்கும் போதே சென்னை புத்தகக்காட்சியும் தொடங்கியிருக்கிறது. கடந்த நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னையின் கலாசார அடையாளங்களுள் தலையாயதாக இது மாறியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருவது. வருடா வருடம் புத்தகக் காட்சிக்கு வரும் கூட்டம் உயர்ந்துகொண்டே செல்வதாக ஒவ்வோராண்டும் சொல்கிறார்கள். அதற்கு...
ஒரு மனுஷிக்கு எத்தனை பெயர் இருக்கலாம்..? ஒன்று, இரண்டு அல்லது மூன்று..? எனக்கு ஒன்பது பெயர்கள். ஒரே நேரத்தில் ஒன்பது பெயர்கள் வைத்துக் கொண்டு வாழ்வது என்பது எத்தனை சிரமம் தெரியுமா? அஷ்டலட்சுமிகளுக்காவது அவரது எல்லா பெயரும் லட்சுமி என்று முடியும்படி இருக்கிறது. ஆனால் எனக்கோ சம்பந்தா சம்பந்தமில்லாமல்...
‘குளிர்காலத்தின் ஆழங்களில்தான், யாராலும் வெல்ல முடியாத ஒரு கோடை எனக்குள் இருப்பதை நான் கண்டு கொண்டேன்’ ஆல்பர்ட் காம்யூ வின் மிகப் பிரபலமான வாசகம் இது. பைஜுஸ் நிறுவனத் தலைவர் பைஜூ ரவீந்திரன், தன் ஊழியர்களுக்குச் சென்ற செப்டம்பர் மாதத்தில் விடுத்த செய்தியில் இவ்வாசகம் இடம்பெற்றிருந்தது. இப்போது...
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது பழைய செய்தி. கடந்த வாரங்களில் இது குறித்து எழுதிய கட்டுரைக்காக நாம் சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேசியிருந்தோம். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விலும் இந்த...