ஏழு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, வாசிப்பை நேசிப்போம் ஃபேஸ்புக் குழு. சமூக வலைத்தளங்கள்தான் வாசிப்பு குறையக் காரணம் எனச் சொல்கிறோம். ஆனால், அந்தத் தளத்தை வைத்தே வாசிப்பை ஊக்குவிக்கும் குழுக்களும் அதே சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றன. அப்படி பேஸ்புக்கில் இருக்கும் ஒரு குழுதான்...
Tag - புத்தகம்
தி லிட்டில் பிரின்ஸ். சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறுவர் புத்தகம். இதன் மூலப் பிரதி தற்போது ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் ஆரம்ப விலையாக ஒன்றே கால் மில்லியன் டாலர் தொகை, நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. லிட்டில் பிரின்ஸின் கதை மிகவும் எளிமையானது. சகாரா பாலைவனத்தில் சிக்கிக்...
1960 முதல் 1990 ஆம் ஆண்டு வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல நூல்கள் நமக்குப் படிக்கக் கிடைத்துக்கொண்டிருந்தன. அறிவியல், வரலாறு, மதம், கம்யூனிசம், சோஷலிசம், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் என இவை தொட்டுப்பேசாத துறைகளே இல்லை. ராதுகா, மிர், முன்னேற்றம் போன்ற பதிப்பகங்கள் இந்த நூல்களைத் தமிழில்...
நடைப்பயிற்சி மனிதகுலத்துக்கு எத்தனை அத்தியாவசியமானது என்பதைச் சொல்ல வேண்டாம். நடைப்பயிற்சியுடன் வாசிப்புப் பயிற்சியும் சேர்ந்தால் அது எத்தனை அழகானதாக இருக்கும்! அப்படியொரு அற்புதம்தான் சென்னையின் புறநகர்ப் பகுதியான சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குப்பைமேடாக...
மெட்ராஸ் பேப்பரின் தொடக்கம் முதல் இன்று வரை இந்தப் பத்திரிகையின், இது உருவாக்கி அளிக்கும் புதிய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் பதிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் தமது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்: நாங்கள் பதிப்பகம் தொடங்கி நடந்த மூன்றாவது புத்தகக் கண்காட்சியில்தான் முதல் முதலாக அவரைப்...
‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது’ என்பார்கள். அறிவு தனது கண்களைத் திறக்கும்போது, அறியாமையில் செய்யப்படும் தவறுகளும்,குற்றங்களும் நிறுத்தப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன. ஒருவர் தனது அறிவினை பெருக்கிக் கொள்வது மட்டுமே அவரின் முறையான வளர்ச்சியாக கருதப்படும். அந்த...
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது. இரண்டுமே பட்டி தொட்டி எங்கும் ஹிட். வசூலும் அமோகம். பல தமிழ்த் திரைப்படச் சாதனைகளை முறியடித்துவிட்டது. அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான். இது பொன்னியின் செல்வன் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட...
கோவைவாசிகளுக்குத் தியாகு புக் செண்டரைத் தெரியாமல் இருக்காது. அறுபத்து நான்கு வருடப் பாரம்பரியம். சுமார் எண்பதாயிரம் புத்தகங்கள். இவ்வளவு பிரம்மாண்டமானதொரு வாடகை நூல் நிலையம் வேறெங்கும் உண்டா என்பதே சந்தேகம். புகழ்பெற்ற இவ்வாடகை நூலகம் வரும் ஜூன் மாதத்துடன் மூடப்பட இருப்பதாக அதன் உரிமையாளர்...
ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ்...
முப்பதாண்டுகளுக்கு முன்பு கணினி மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கியவர் ‘காம்கேர்’ புவனேஸ்வரி. தன் நிறுவனப் பெயரான காம்கேர் சாஃப்ட்வேர் என்பதையே தன்னுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். கணினி மென்பொருள் தயாரிப்பு, வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகம், மல்ட்டிமீடியா அனிமேஷன், பதிப்பகம்...