நடந்து முடிந்த தாய்லாந்து தேர்தலில் பூம்ஜாய்தாய் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல். கையோடு வாக்கு எண்ணிக்கை. மொத்தம் இருக்கும் ஐந்நூறு இடங்களில் நானூறு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அவர்கள் ஒன்றுகூடிப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். 53 மில்லியன் பதிவு செய்யப்பட்ட...
Home » பூம்ஜாய்தாய் கட்சி
Tag - பூம்ஜாய்தாய் கட்சி













