ஜிஎம் தொடங்கி வாரியர் வரை எவ்வளவோ விதமான டயட் முறைகள் இருந்தாலும் தமிழர்கள் மத்தியில் ஃபுல் மீல்ஸுக்குப் பிறகு புகழ் பெற்ற உணவு முறை என்றால் அது பேலியோதான். காரணம், நியாண்டர் செல்வனின் ஆரோக்கியம் நல்வாழ்வு ஃபேஸ்புக் குழு. ஏராளமான தமிழர்கள் பேலியோவைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைத்திருக்கிறார்கள்...
Home » பேலியோ டயட் உணவு முறை
Tag - பேலியோ டயட் உணவு முறை













