50. Active கூடை, Passive கூடை மியூச்சுவல் ஃபண்ட்களில் எந்தெந்தப் பங்குகளை (அல்லது வேறு சொத்துகளை) வாங்குவது, விற்பது என்று தீர்மானிப்பது ஒரு கலை. இதைச் சரியாகச் செய்தால் நல்லிசை கேட்கும். மோசமாகச் செய்தால் காது கிழியும். அதாவது, சரியான பங்குகளை வாங்குகிற, அவை மோசமான நிலைக்குச் சென்றுவிட்டால் சரியான...
Tag - மியூச்சுவல் ஃபண்ட்
49. பங்குக் கொத்து பங்குச் சந்தை முதலீடு தொலைநோக்கில் நல்ல பலன்களைத் தரக்கூடியது. ஆனால், அதில் நேரடியாக இறங்குவதற்கு மிகுந்த உழைப்பும் நேரமும் தேவை. சந்தையை, உள்நாட்டு, உலக அரசியலை, தொழில்துறை மாற்றங்களை, மக்களுடைய பொதுவான உணர்வுநிலைகளையெல்லாம் தொடர்ச்சியாகக் கவனிக்கவேண்டும். சரியான நிறுவனங்களில்...
46. பொன் விளைச்சல் செழிப்பான விவசாய நிலங்களைப் ‘பொன் விளைகிற பூமி’ என்பார்கள். தங்கம் செடியில் காய்ப்பதில்லை. ஆனால், வயலில் விளைகின்ற நெல்லையோ மற்ற தானியங்கள், காய்கறிகள், பழங்களையோ விற்றுப் பணம் சம்பாதிக்கலாம், அந்தப் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கிச் சேமிக்கலாம். இப்படித்தான் அன்றைய...