‘ஜென் ஸீ மடகாஸ்கர்’ குழுவினர் தொடங்கிய போராட்டம், ஒரு மாதத்துக்குள் மடகாஸ்கர் நாட்டில் ஆட்சியையே மாற்றியிருப்பதை நாம் அறிவோம். தலைநகர் ஆன்டனனரீவோவில் இவ்வருடம் செப்டம்பர் 25 அன்று தொடங்கிய கிளர்ச்சி, அக்டோபர் 11 அன்று அதிபர் தலைமறைவான பின் முடிவுக்கு வந்தது. தன் உயிருக்கு அஞ்சி நாட்டை...
Home » மைக்கேல் ராண்டிரியனிரினா
Tag - மைக்கேல் ராண்டிரியனிரினா












