பிறந்த ஊர் விருதுநகர். அடுத்த வேளை சோற்றுக்கு அந்தந்த நேரம் உழைத்தால் மட்டுமே வழி என்ற நிலையில் வாழ்ந்தது எங்கள் குடும்பம். அங்கிருந்து பிழைப்புத் தேடி தூங்கா நகரான மதுரைக்கு 1951-ஆம் ஆண்டுக் குடி பெயர்ந்தேன். தத்தனேரி என்றாலே சுடுகாடு என்றுதான் மதுரை மக்கள் நினைவுக்கு வரும். நான் வந்து சேர்ந்த...
Home » வற்றல் வியாபாரி டீ.பி.ராஜேந்திரன்