தனது பசியைத் தணிக்கத் துரத்துகிற புலி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிற மான். ஓட்டம் நீளநீள இருவருமே களைப்படைகிறார்கள். தனது அந்தஸ்தைக் காப்பாற்றப் புலியும், உயிரைக் காத்துக்கொள்ள மானும் ஓடுவதை நிறுத்த முடியவில்லை. மானுக்கு தூரத்திலிருந்து ஆதரவுகள் திரள, களத்தில் இப்போது புலியும் மானும் மட்டும்...
Tag - அணு ஆயுதங்கள்
வெளிநாட்டவர் ஒருவருக்கு நமது சாதியக் கட்டமைப்பைப் புரியவைப்பது எந்தளவுக்குச் சிரமமானதோ அதைவிடச் சிரமமானது இஸ்ரேலில் இருக்கும் கட்சிகளையும் தலைவர்களையும் புரிந்துகொள்வது. இடதுசாரிகள், வலதுசாரிகள், லிபரல்கள், ஆர்த்தோடொக்ஸ் எனப்படும் யூத சமயப் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டு உலகக் கல்வியைப்...
13. மன்னன் எவ்வழி ரஷ்ய மக்கள். புதின் எழுதிய உக்ரைன் யுத்தத் திரைக்கதைக்கு க்ளைமேக்ஸ் எழுதும் தகுதி படைத்தவர்கள் அவர்கள்தாம் என்று பார்த்தோம். ஒருமித்த குரலில் அவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து, போருக்கு எதிராக அல்லது புதினுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினால் நூல் அல்லது வால் பிடித்து...
எந்திரன் படத்தில் விஞ்ஞானி வசீகரன், தனது கண்டுபிடிப்பான சிட்டி ரோபோவை வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்து வைப்பார். விஞ்ஞானி ரஜினியின் தாய், ரோபோவைப் பரிசோதிக்க எண்ணி, ‘சிட்டி அந்த டீவியைப் போடு’ என்று சொல்லுவார். உடனே சிட்டி அவ்வளவு பெரிய டீவியைத் தூக்கிக் கீழே போட்டு உடைக்கும். விஞ்ஞானி...