Home » உத்திரப் பிரதேசம்

Tag - உத்திரப் பிரதேசம்

இந்தியா

மத்தியிலிருந்து மத்திக்கு: உபி-அகிலேஷ்-ஒரு புதிய எழுச்சி

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உத்திரப் பிரதேச அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோயில் பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி நகரத்தை உள்ளடக்கிய ஃபைசாபாத்...

Read More
இந்தியா

உபி எனும் தீர்மானிக்கும் சக்தி

இந்தியப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக இருப்பது உத்திரப் பிரதேச மாநிலம். அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்றத் தொகுதிகள் உடைய இந்திய மாநிலம். மத அரசியல் மையம் கொண்டிருக்கும் மாநிலமும் இதுவே. இதைப் பாரதிய ஜனதா கட்சியின் தனிப்பட்ட சாதனையாகக் குறுக்கிவிட முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும்...

Read More
இந்தியா

குற்றம்: நடப்பது என்ன?

அடிக் அஹமதும் அவர் சகோதரர் அஷ்ரஃபும் காவல் துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குள் சென்று கொண்டிருந்தனர். கஸ்டடியில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் வழக்கமான செக்கப். செய்தியாளர்கள் மைக்கும் கேமராவுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். ஹாண்டில்பார் மீசை மறைத்திருக்கும் தன் வாயைத் திறந்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!