Home » ஏற்றுமதி

Tag - ஏற்றுமதி

உலகம்

வரிமகன்: டொனால்ட் டிரம்ப்பின் அட்டகாசங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘பரஸ்பர வரிக் கட்டணக் கொள்கையை’ உலகம் முழுவதும் செயல்படுத்தியுள்ளார். இந்தியா மீது 25% வர்த்தகக் கட்டணம் விதித்துள்ளார். அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு 29%இல் இருந்து 19%ஆகக் குறைத்துள்ளார். வரிக் கட்டணங்கள் வர்த்தகக் கொள்கை சார்ந்தவை மட்டுமல்ல. அவை...

Read More
சந்தை

இந்தியா-பாகிஸ்தான்: அரிசிச் சந்தை குஸ்திகள்

இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுமதித் தடைகளை நீக்கியதால் அரிசி ஏற்றுமதிப் போர் சூடுபிடித்துள்ளது. இந்த இரு நாடுகளும் விலை உச்சவரம்புகளை அகற்றி அரிசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு நகர்வுகளை மேற்கொண்டதை அடுத்து கடந்த வாரம் திங்கள் கிழமை பல்வேறு வகையான அரிசிகளுக்கான உலகளாவிய விலைகள் வீழ்ச்சியடைந்தன...

Read More
உலகம்

கடன், வட்டி, கமிஷன்: பெரியவர்களின் பெரும்பண விளையாட்டு

கன்னித் தீவு தொடர்கதையாகத் தொடர்கிறது, ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள். இம்முறை ஜி7 மாநாட்டையொட்டி, செமிகண்டக்டர்கள் போன்ற இன்னும் பல முக்கியத் தொழில்நுட்பப் பொருட்கள் மீது சிறப்புத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே சீனா, மத்தியக் கிழக்கு நாடுகளின் வங்கிகளும், மின்னணு நிறுவனங்களும்...

Read More
உலகம்

கடைசிவரை புரியாத கணக்குகள்

எல்லா நல்ல கருமங்களையும் பட்டாசு கொளுத்திக் கொண்டாடும் ஒரு கலாசாரம் சிங்கள மக்களிடமிருக்கிறது. கல்யாண உற்சவங்கள், கடைத் திறப்பு விழாக்கள் என்று இல்லை. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போதும் கொளுத்தினார்கள். பதவி துறந்து ஓடிய போதும் கொளுத்தினார்கள். லேட்டஸ்டாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப, முந்நூற்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!