பதினெட்டு வயதில் தென் துருவத்தை அடைந்த இளம் இந்தியர் என்ற சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன். இச்சாதனையைப் புரிந்த உலகின் இரண்டாவது இளம் வீராங்கனை இவர். பிரதமர் நரேந்திர மோடி காம்யாவுக்குத் தன் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் காம்யா...
Home » காம்யா கார்த்திகேயன்
Tag - காம்யா கார்த்திகேயன்













