உண்மையை உண்மை என்று நம்பவைப்பதைவிடப் பொய்யைப் பொய் என்று நிறுவுவது எளிது. தஷ்வந்த் விடுவிக்கபட்ட தீர்ப்பின் வரிகள் இதைத்தான் உணர்த்துகின்றன. சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொன்றார் தஷ்வந்த். இதை நீதிமன்றங்கள் உறுதி செய்தன. அவருக்குத் தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில்...
Home » கொலைக் குற்றம்
Tag - கொலைக் குற்றம்













