காயமே இது மெய்யடா அண்டைவீட்டார் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்தனர் போலீசார். இரத்தவெள்ளத்தில் கிடந்த அருணையும் செல்வராஜையும் மருத்துவமனையில் சேர்த்தனர். செல்வராஜின் காயங்கள் அபாயகரமானவையாக இல்லை. ஆனால், அருணுக்குப் பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவனை மருத்துவர்களால் காப்பாற்ற...
Tag - தடயவியல்துறை
பாசக்கயிறு அவன் தனது மனைவியைக் கொல்ல முடிவெடுத்தான். அதுவும் காவல்துறையிடம் சிக்கிக்கொள்ளாமல். சிக்கிக்கொண்டால் எப்படி அவன் காதலியை அடைவது? காதல், வெறியாக மாறி அவனை முடுக்கி முன்னேறச்செய்தது. குறித்து வைத்திருந்த நல்ல நாளில் நைலான் கயிறுடன் தன் மனைவியைப் பின்னாலிருந்து அணுகினான். நைலான் கயிறு அவளது...
சொன்னது நீதானா? அவர் ஓர் இரும்பு வியாபாரி. நல்ல வருமானத்துடன் தொழில் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஒருநாள் அவரது மகளைக் காணவில்லை. நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி அவள். சற்று நேரத்தில் அவரது கைப்பேசிக்கு அநாமதேய அழைப்பொன்று வந்தது. சிறுமியைக் கடத்தியிருப்பதாகவும் பத்துலட்சம்...
அறுக்க இயலாத மெல்லிழை பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று டிஎன்ஏ தடயவியல். பல்வேறு ஊடகங்களின் வாயிலாக டிஎன்ஏ ஆய்வு என்பது பிரபலமாகியுள்ளது. மற்ற தடயவியல் முறைகளோடு ஒப்புநோக்குகையில் டிஎன்ஏ தடயவியலின் வயது குறைவு. பல வருடங்களாகவே டிஎன்ஏவைப்பற்றி ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர். ஆயினும், அதன்மூலம்...
5. என்புதோல் போர்த்த உடம்பு கரூர் மாவட்டத்திலுள்ள சிற்றூரில், 2006ஆம் ஆண்டின் மத்தியில் நடந்த சம்பவம் இது. வாழைத்தோப்பில் குழிதோண்டச்செய்தார் அதன் உரிமையாளர். புதுக்கன்றுகள் நடுவதற்குத் தயாராக அருகில் இருந்தன. வேலையாள்கள் மண்ணை அள்ளியபோது, மண்வெட்டியில் துணியொன்று மாட்டிக்கொண்டு வந்தது. மண்ணை...