45 மா.இராசமாணிக்கனார் (12.03.1907 – 26.05.1967) தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால்...
Tag - தமிழ் நூல்கள்
43 ஔவை துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981) ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மணிமேகலைக் காப்பியத்துக்குப் புதிய முறையிலான உரை ஒன்றை நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த முயற்சி நடைபெற்றது. எழுதிக் கொண்டிருந்த நாட்டார்...
41 ஞா. தேவநேயப் பாவாணர் (07.02.1902 – 15.01.1981) தமிழில் சொல்லாராய்ச்சித் துறையில் பெரும் பாய்ச்சலை முதலில் உலகுக்குக் காட்டியவர் என்று இவரைச் சொல்லலாம். சொல்லாராய்ச்சி ஒப்பீட்டில் 40மொழிகளின் சொற்களை ஒப்பிட்டுக் காட்டி இவரது கட்டுரைகள் அமைந்தன. தமிழ் மறுமலர்ச்சிக் காலத்தின்...
மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை ( 1866 – 1947) அந்த மாணவர் முதுகலை வகுப்பில் படிக்கிறார் (அந்நாட்களில் இது எம்.ஏ -இது பிறகு இண்டர்மீடியட் வகுப்பானது). வருடம் சற்றொப்ப 1880’களில் இருக்கலாம். தனக்குப் பாடமாக இருந்த சேக்சுபியர் நாடகம் ஒன்று மாணவரை மிகவும் கவர்கிறது. அதற்கு நல்ல உரை ஒன்றை எழுதி...
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதை தமிழ்ச் சமூகம் அறிந்தது. எனவே இது தமிழ் மொழி சார்ந்ததாக இருக்கும் என்று ஊகித்தவர்கள் தமிழ் பற்றிய உணர்வு உள்ளவர்கள் என்று கொள்ளலாம். எந்த ஒரு மொழியும் சிறப்புறுவது அந்த மொழியில் திகழ்கின்ற ஆக்கங்களால்; அந்த ஆக்கங்கள் சொல்லும் பொருளால்...