23. ஒர்ரூவாக்கு ரெண்டு பழம் கரகாட்டக்காரன் திரைப்படம் நினைவிருக்கிறதா? படத்தை விடுங்கள், அதில் வருகிற ‘வாழைப்பழ’ நகைச்சுவை நினைவிருக்கிறதா? கவுண்டமணி செந்திலிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து இரண்டு வாழைப்பழம் வாங்கிவரச் சொல்வார். செந்திலும் கடைக்குச் சென்று இரண்டு வாழைப்பழங்களை வாங்குவார்...
Tag - பணம்
13. ஏற்றங்கள், இறக்கங்கள் எங்கள் வீட்டுக்கருகில் சில ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தையல் கலைஞர்களாகப் பணிபுரிகிறார்கள். இந்தத் தையல்களுடைய தையல் வேலை நேரம் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி, மாலை ஆறு மணிக்கு நிறைவடையும். அதன்பிறகு, அவர்கள் பரபரவென்று வீட்டுக்குச்...
10. வரிப்புலி ஆவோம் சம்பளம், கும்பளத்துடன் தொடர்புடைய முதன்மையான தலைப்புகளை நன்கு விரிவாகப் பார்த்துவிட்டோம். இப்போது, மீதமுள்ள சிறு தலைப்புகளைச் சில பழக்கங்களாகத் தொகுத்துப் பார்ப்போம். 1. நம் மதிப்பை அறிந்திருத்தல் நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, எங்கு வேலை செய்தாலும் சரி, உங்களுக்குக்...
கடந்த வருடம் ஜூன், ஜூலை காலப் பகுதிகளில் இலங்கையில் மக்கள் எழுச்சி உச்சத்தில் இருந்தபோது மிகப்பெரும் நூதன மோசடி ஒன்றின் நாற்றம் நீதிமன்றப் படிகளிலிருந்து கசிந்து கொண்டிருந்தது. ‘ஸ்போர்ட்ஸ் செய்ன்’ எனப்படும் போலியான கிரிப்டோ கரன்ஸி முதலீட்டுத் திட்டத்தில் தோரயாமாக அறுபது மில்லியன்...
கொழும்புவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் ரும்மான், பாராவின் எழுத்துப் பயிற்சி வகுப்பு மாணவி. இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைமையை அப்பட்டமாக விவரிக்கும் இக்கட்டுரை, பணத்தைக் குறித்த பழகிய பார்வைகளை அடியோடு புரட்டிப் போடுகிறது. சிம்பாப்வேயுடனும் லெபனானுடனும் கடும் போட்டியில் இருக்கிறது இலங்கை...