தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்கச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால்...
Tag - புயல்
2004ஆம் ஆண்டு சுனாமியினால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரிரு தடவைகள் இலங்கை பாரிய வெள்ள அனர்த்தங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் முழு இலங்கையும் ஒருசேரப் பாதிக்கப்பட்டது இதுவே...
நீலநிற தார்பாலின் போர்த்தப்பட்ட தள்ளுவண்டிக் கடைகள், கரையுடன் இழுத்துக் கட்டப்பட்ட மரப்படகுகள், அவற்றை வேகமாக மோதி செல்லும் அலைகள், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விடாது பகிரப்படும் பாதுகாப்பு வழிமுறைகள், மழைநீரை உறிஞ்சியெடுக்கும் மோட்டார் பம்புகள், நகரின் மத்தியில் டெம்போக்களில் எடுத்துச்...
மழை என்ற சொல்லைக் கேட்டதும், அது நம்மை நோக்கித்தான் வருகிறதென்று பாய்ந்து ஓடிப் பதுங்குகிறோம். தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் புயல் ஒன்று மேற்கு வங்கம், ஒடிசா பக்கமாகப் போகிறது. இந்த வாரம் அதனால் மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்திலும் இருபது நாள்களுக்கு மேல் மழை பெய்ய...
செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பாதி வருடத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு ஒரே நாளில் பெய்தது. மக்கள் அச்சத்திலிருந்தனர். வெள்ளம் வருமோ..? அணைகளைப் பற்றிப் பல காலமாக...













