ஜூலை 04-ஆம் தேதி நடைபெற்ற பிரித்தானியத் தேர்தலில் மக்கள் ஒரு தெளிவான முடிவைக் கொடுத்தார்கள். இது ஏற்கெனவே பல அரசியல் அவதானிகளாலும் கருத்துக் கணிப்பெடுப்புகளாலும் எதிர்வு கூறப்பட்ட முடிவுதான். ஆனாலும் லேபர் கட்சிக்கு இப்படியொரு அறுதிப் பெரும்பான்மை வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது...
Tag - லேபர் கட்சி
22 மே 2024 அன்று பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் ஜூலை 04-ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடத்தப் போவதாக ஒரு அதிரடியான அறிவித்தல் கொடுத்தார். பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் இப்போது இல்லை. கடந்த பாராளுமன்றத்தின் ஐந்து ஆண்டுக் காலம் முடிவது டிசம்பர் மாதத்தில்தான். அதற்கு ஐந்து மாதங்கள்...
நான்கு வருடங்களுக்கு முன்னர் இவரது தலைமையின் கீழ் அதிகப்படியான பாராளுமன்ற உறுப்பினர்களோடு பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பொதுஜன வாக்கெடுப்பில் விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதில் முன்னணியில்...