கொரோனா வந்தபோது பலரும் தமக்கு வந்தது சாதாரணச் சளிதான் என்று நினைத்துக் கொண்டார்கள். அதுவே மெல்லப் பெரிதாகி, மூச்சுத் திணறல் வந்து, ஐசியுவில் சேர்க்க நேரும்போதுதான் அதன் விபரீதம் புரிந்தது. கம்ப்யூட்டர் வைரஸ்களும் அப்படித்தான். வரும்போது ரொம்ப சாதுவாக உள்ளே வரும். பிறகு பேயாட்டம் போட்டுவிடும். அது உள்ளே நுழையும்போதே தென்படும் சில அறிகுறிகளைக் கொண்டு வந்திருக்கும் விருந்தாளியை அடையாளம் தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுத்தால் பிழைத்தோம். இல்லாவிட்டால் டேட்டாக்களுக்கு திவசம்தான்.
என்னென்ன அறிகுறிகள்?
nice. useful.