Home » ஆநதிந்த்திதனின்
காதல்

ஆநதிந்த்திதனின்

பஸ் ஸ்டாண்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருந்தது டிரெய்னிங் சென்டர். உள்ளே நுழைந்ததும் இளவயலெட் வண்ணத்தில் இலைகளைக் கொண்ட அழகுச் செடிகளும், கொத்துக் கொத்தாய், கலர்கலராய்ப் பூத்திருந்த மலர்களும் வழிநெடுக வேலிகட்டி நின்றன. ஆங்காங்கே நின்றிருந்த மரக் குடைகள் வெயிலை மறைத்துக் கொள்ள முதுகுக்குள் நுழைந்து வியர்வையை ஆற்றிய பூங்காற்றும் ஏதேதோ பறவைகளின் ‘ழ்ர்ரீரீ…’ சத்தமும் மனதில் இனம்புரியா மகிழ்ச்சியை உண்டு பண்ணின. அரை கிலோமீட்டர் நடைக்குப்பின் பளிச்சென்ற வெண்மையில் நின்றிருந்தன பயிற்சி மையத்தின் கட்டிடங்கள்.

ஃப்ரஞ்சு வகைப் பெரிய ஜன்னல்களைக் கண்ணாடிக் கதவுகளால் மூடி அதையும் கர்ட்டைன் போட்டு மறைத்த குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள். ஆண்களெல்லாம் ஒரு பிரிவாக இடப்பக்கம் அமர்ந்திருக்க, வலப்பக்கம் இருந்த பெண்கள் வரிசையில் கடைசியாகப் போய் அமர்ந்து கொண்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Dharmaraj Raveendran says:

    காட்சிகள் மனத்திரையில் விரிந்தன. கதையின் தொடர்ச்சியை நாமே கற்பனை செய்து கொள்ளும்படி முடிந்தது அனுபவம். அழகிது!

  • MATHUSUTHANAN N says:

    What’s the title..I don’t understand…if it contains both names it has not hit imo

  • vishwanathan c says:

    சுஜாதா டச் கடைசிவரியில்! என்ன பஞ்சு மேல நடக்கறது எழுதல!

    விஸ்வநாதன்

    • gayathri y says:

      அதிகம் படித்த எழுத்தாளர் சுஜாதா தான். அவர் டச் கடைசி வரியிலாவது இருப்பது குறித்து மகிழ்ச்சி🙂

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!