மார்ச் மாதம் சவூதியைச் சேர்ந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளரான ரெய்யனா பர்னாவி என்னும் பெண், விண்வெளிக்குச் சென்றார். அது அல்ல செய்தி. 1967 ஆம் ஆண்டு உலகத்துக்கே முன்னோடியாக ரஷ்ய நாட்டுப் பெண் வேலண்டினா விண்வெளிக்குச் சென்றார். அதற்குப் பின் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள் கழித்து இப்போது பர்னாவி சென்றிருக்கிறார்.
பெண்கள் விஷயத்தில் மாறி வரும் மத்தியக் கிழக்கு நாடுகள் ஒரு புறம் என்றால், கண்மூடித்தனமாக மத அடிப்படைவாதத்தை அரசியல் சாசனமாகக் கொண்டிருக்கும் நாடுகளும் இருக்கவே செய்கின்றன. கண்ணெதிர் உதாரணம், ஆப்கனிஸ்தான்.
Add Comment