நம் அனைவருக்கும் அரபுப் பெண்களைப் பற்றி ஓர் அபிப்ராயம் உண்டு. அவர்களுக்குக் கல்வி கிடைப்பதில்லை. விரைவில் திருமணம் நடந்துவிடும். அடிப்படைவாதத்தால் அவர்கள் அடக்கி வைக்கப்படுகிறார்கள். உண்மையில் அப்படித்தான் அவர்கள் இருக்கிறார்களா ? நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அரேபியப் பெண்கள் எல்லாம் ஒன்றா ?
நிச்சயமாக இல்லை!
Add Comment