ஏற்கனவே Adobe, PayPal போன்ற நிறுவனங்கள் பாகிஸ்தானில் செயல்படாத நிலையில், தற்போது மைக்ரோசாஃப்டும் வெளியேறியுள்ளது.
Author - பூபதி முருகேஷ்
![]()
தனியார் தீவு என்றதும் மேட்டுக்குடி மக்களின் ஹைடெக் கூத்துக்களையோ, நித்தியானந்தாவின் கைலாசாவையோ யோசித்துக்கொள்ள வேண்டாம்.
இந்த விநோதப் பரிந்துரைகளையும், விசித்திரச் சர்ச்சைகளையும், பெருமைமிகு வரலாற்றையும் பார்க்கும்போது, டிரம்பிற்கு நோபல் பரிசு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இரானின் அணுசக்திப் பயணத்திற்கு அமெரிக்காதான் பாதையமைத்துக் கொடுத்தது. பனிப்போர் காலத்தில் இரான் அமெரிக்காவின் மத்தியக் கிழக்குக் கூட்டாளி.
ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் போலி வருவது போலவே, போலியான வாடிக்கையாளர் மதிப்பீடுகளும் பரப்பப்படுகின்றன.
ஸ்டார்லிங்க்கின் பாதுகாப்பு குறித்த சவால்கள் போலவே, அதன் முதலாளி எலான் மஸ்கின் செயல்பாடுகள் குறித்த நிச்சயமின்மையும் ஒரு பக்கம் யோசிக்க வைக்கிறது.
என்ன நடக்கப் போகிறது என்பதைப் பெரும்பாலானவர்கள் சிந்திக்கும் மனநிலையில் இல்லை. சிந்தித்தவர்களுக்கு வெளியேற வழியுமில்லை.
மதத்தால் தொடங்கப்பட்ட மிசோரத்தின் கல்விப் பயணம், மக்களின் மன உறுதியால் பெருமை பெற்றுள்ளது. மாநிலத்தின் கல்வியறிவு விரைவில் 100% எட்டும் என்பதில் ஐயமில்லை.
“வாராரு வாராரு அழகரு வாராரு” என்ற தேவாவின் திரைப்பாடலும், வைகைக் கரையின் முழங்கால் மட்ட நீரில் இளைஞர்கள் நடனமாடும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸும்தான் இப்போதெல்லாம் சித்திரைத் திருவிழா என்றதும் நினைவில் வருகிறது. இன்ஸ்டாகிராம் காலத்திற்கு முன்பே மதுரையும் அழகரும் பரிச்சயம் என்பதால் வேறு...













