அத்தையை வழியனுப்பி விட்டு இதோ கூடத்தை அலம்பித் தள்ளியாகிவிட்டது. நினைவுகளையும் கூட இப்படி அடித்து நீர் ஊற்றி அலம்பிவிட முடிந்தால் நன்றாக இருக்கும்.
Home » Archives for பா. ரேவதி
Author - பா. ரேவதி
![]()
இவ்வளவு சத்தத்துக்கு நடுவிலா நாம் அன்றாடம் வாழ்ந்துக் கொண்டிருக்குக்கிறோமென பவானிக்குத் தோன்றியது.












