சந்தனக் கூடு ஊர்வலமும் சபரிமலையும் மெட்ரோவில் பார்த்த ஒரு ஜென் ஸீ பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம், ‘பாலியில் சூரிய உதயம், கோவா கடற்கரை, சொகுசுக் கப்பலில் பயணம்.’ சுற்றுலா எப்படியிருக்கும் என்று கேட்டிருந்தால் ஒரு வருடத்துக்கு முன் நானும் இதைத்தான் சொல்லியிருப்பேன். மீட்டிங், டெட்லைன்கள்...
Author - காயத்ரி. ஒய்
![]()
விடுமுறையை உருவாக்குபவள் முதுகுப்பையில் உடைகளுடன் சேர்த்து லேப்டாப்பையும் உள்ளே திணித்தாள் நித்யா. ‘ஃபிரண்ட்ஸோட சேர்ந்து வெக்கேஷன் போறேன்னு சொன்ன. இந்தச் சனியனையும் எதுக்கு தூக்கிட்டுப் போற?’ ‘வெக்கேஷன் இல்லம்மா… வொர்க்கேஷன்னு சொன்னேன்.’ ‘என்ன கருமாந்திரமோ… மூணு...
திங்கள்கிழமை வெள்ளை, செவ்வாய் சிகப்பு, புதன் நீலம் என ஓர் அட்டவணையை அனுப்பியிருந்தனர். நவராத்திரி நெருங்கிவிட்டது என்பதன் குறியீடு அது. மைசூர், டஸ்ஸர், போச்சம்பள்ளி பட்டுப் புடவைகள், மேட்சிங் நெக் செட், தோடு, வளையல், கைப்பை என அப்பார்ட்மெண்ட் பெண்மணிகளின் பளபள அணிவகுப்பு கண்முன் விரிந்தது...
பக்கவாட்டுப் பணிகள் எங்கள் ஊரில் ஒரு போஸ்ட் மாஸ்டர் இருந்தார். அவர் வீட்டுத் திண்ணையில்தான் அலுவலகம். மேஜையின் ஓரத்தில் கார்டு, இன்லாண்டு கவர், கோந்துப் பசை இருக்கும். பின்னால் ஒயர்பின்னல் நாற்காலியில் அவர் அமர்ந்திருப்பார். மூன்றரை மணிக்குள் அலுவலகத்தை மூடி விடுவார். அவருக்கு எலக்ட்ரிக்கல்...
சத்தம் போடாமல் விட்டு விலகு *அலுவலகத்தில் ஒரு கான்ஃபரன்ஸ் கால். உடன் வேலை பார்ப்பவர்கள் ஒரு பிரச்சினையைச் சொன்னார்கள். அந்த விஷயத்தைப் பற்றி வைஸ் பிரசிடெண்ட்டுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் ஒரு யோசனையை முன்வைத்தார். கால் முடிந்தபிறகு என்னைத் தனியாக அழைத்து அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம்...
கொடுத்த காசுக்குக் கூவுதல் ‘பன்னெண்டு எல் தரான், அசால்ட்டா வேலையை விடறேங்குது. எனக்கெல்லாம் அந்த சம்பளம் வர்றதுக்கு இருபது வருஷம் ஆச்சு. பிடிச்சா ஒரே பிடிவாதமா நிக்கறா…’ ஜனனியைப் பற்றிக் கவலையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் உஷா மேடம். ஜனனி, அவருடைய அக்கா பெண். படிப்பில் சூட்டிகை...
முறைத்துப் பார் அலுவலகத்தில் ஒரு மீட்டிங் வைத்தார்கள். மகளிர் தின விழாவை எப்படிப் புதுமையாகக் கொண்டாடலாம் என்பதுதான் அஜெண்டா. சீனியர் மேனேஜர் முதல் கடந்த வருடம் சேர்ந்த ஜூனியர் வரை எல்லாப் பெண்களும் ஒன்று கூடினோம். ‘சின்ன விஷயமாக இருக்கும், ஆனால் திடீரென்றுதான் அவற்றைத் தெரிந்து...
குளியல். ஆற்றில் மூக்கைப் பிடித்து முங்கி எழுவது, அரை வாளித் தண்ணீரில் சோப்புத் தேய்த்துக் கழுவுவது, ஒரு குவளையில் உடல் முழுவதையும் நனைப்பது, ஈரத்துண்டினால் துடைத்துக் கொள்வது எனக் குளியல் கலையின் சகல வித்தைகளையும் முயன்று பார்த்தவர்கள் நாம். இந்த வித்தையெல்லாம் சொத்தையெனத் தோன்றும் வகையில்...
ஷாம்பெயின் பாட்டிலும் நடனமாடும் மங்கையும் வழக்கு ஒன்று – கனடா தானியங்களின் மொத்த விற்பனையாளர் கிறிஸ் ஆக்டர். மார்ச் மாதம் தன்னுடைய வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் ஆளி விதைகள் விற்பனை குறித்த குறுஞ்செய்தியை அனுப்பினார். விதைகளை வாங்க விரும்பி அவரைத் தொடர்பு கொண்டார் கென்ட். ‘விதைகள்...
நெய் மைசூர்பாகில் கரைவது… ஆஜியோ கார்ட்டில் போட்டு வைத்திருந்த குர்த்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மனீஷா. சங்குப்பூ நிறத்தில் சில்வர் பார்டர் போட்டு இருபுறமும் பாக்கெட் வைத்து அமர்க்களமாக இருந்தது. பண்டிகையோ விசேஷ தினமோ எதுவும் வரவில்லை. என்ன காரணத்துக்காக வாங்கலாம் என்று யோசித்துக்...












