Home » Archives for காயத்ரி. ஒய் » Page 4

Author - காயத்ரி. ஒய்

Avatar photo

புத்தகக் காட்சி

பதிப்பகங்கள் நடத்தும் போட்டிகள்

பத்திரிகைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சிறுகதை, நாவல் போட்டிகள் நடத்தப்படத் தொடங்கிவிட்டன.  தங்கக் காசு, வைர மோதிரம், பட்டுப் புடைவைகள், பரிசுக் கூப்பன்கள் எனக் காலத்துக்குத் தக்கவாறு கவர்ந்திழுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. பரிசுகளைத் தாண்டி, புதிதாக எழுத வருபவர்களுக்கு...

Read More
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 29

நவீன சாத்தியங்கள் ‘இவன் ஜாயின் பண்ணப்போற கம்பெனில இன்னிக்கு ஒரு ஆன்லைன் டிரெயினிங் சொல்லிருந்தாங்க. அக்கறையா ஃபோன் பண்ணி விசாரிச்சா, நீ என்ன ஸ்கூல் டீச்சரா அட்டெண்டென்ஸ் எடுக்கன்னு நக்கலா கேக்கறான்.’ சித்ரா மேடம் தன் ஜென் ஸீ மகனைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார். அலட்சியமாக இருந்து...

Read More
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 28

தொழில்நுட்ப ஆசிரியர்கள் பதினைந்தாயிரம் வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தியைக் காண்பித்தார் தயாளன் சார். ‘என்ன சார் மாசக்கடைசில லம்ப்பா பணம் வந்துருக்கு?’ ‘இது வராதுன்னே தண்ணி தெளிச்சு விட்ட பணம் மா, என் பொண்ணு வரவழைச்சுட்டா.’ என்றார். ‘அடடே அப்படியா?’ என்று கேட்க...

Read More
புத்தகக் காட்சி

சென்னைப் புத்தகக் காட்சி: ஏற்பாடுகளும் எதிர்பார்ப்புகளும்

இம்முறை ஜனவரியில் வருகிறது சென்னை புத்தகக் காட்சி. ஏழாம் தேதி தொடங்கி, பொங்கல் விடுமுறைகளைக் கடந்து பத்தொன்பது வரை நடைபெறவிருக்கிறது. 1977ஆம் ஆண்டு கே.வி. மேத்யூ என்பவரது முன்னெடுப்பால் இருபத்திரண்டு அரங்குகளுடன் தொடங்கப்பட்டது சென்னை புத்தகக் காட்சி. பின்னர் ஒரு வருடம் கூட இடைவெளி விடாமல்...

Read More
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 27

ஸ்மார்ட் வாட்ச்சும் கருங்காலி மாலையும் வெள்ளிக்கிழமை காலை. மயிலாப்பூரில் ஒரு விடுதியில் வசிக்கும் காவ்யா எழுந்தவுடன், சிறிய விநாயகர் சிலைக்கு முன் வைத்திருந்த மின்சார அகல் விளக்கை ஆன் செய்தாள். அலைபேசிச் செயலியில் அன்றைய ராசிபலனைப் பார்த்துவிட்டு ஸ்பாட்டிஃபையில் கந்தசஷ்டிக் கவசத்தை ஒலிக்கவிட்டாள்...

Read More
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 26

அவகேடோ டோஸ்ட் முதல் கீரைவடை வரை வெள்ளைத் தட்டில் பொன்னும் செப்பும் கலந்த நிறத்தில் டோஸ்ட் செய்து எடுக்கப்பட்ட பிரெட், மேலே இளம்பச்சை வண்ணத்தில் மசித்துத் தடவப்பட்ட அவகேடோ, அதற்கு மேல் பூத்தூவலாய் சில்லி ஃபிளேக்ஸ். அருகில் கறுப்புக் கோப்பையில், நுரையால் இலைகள் வரையப்பட்ட கேப்பச்சீனோ...

Read More
சுற்றுச்சூழல்

திம்மக்கா: பசுமையின் தாய்

சுற்றுச்சூழல் ஆர்வலர் திம்மக்கா தனது நூற்றுப் பதினான்காவது வயதில் காலமானார். தனது வாழ்நாளில் சுமார் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை நட்டவர் திம்மக்கா. கன்றுகளை நட்டதோடு கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் குழந்தைகள்போல அவற்றைப் பேணி வளர்த்திருக்கிறார். வீட்டுக் கொல்லையில் காய், கனிகளைத் தரும்...

Read More
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 25

என்னோடு புறப்படுங்கள்  அம்மாவுடைய சில்க் துப்பட்டாவை பெல்ட்டாக உருமாற்றியிருந்தாள் அனன்யா. யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து, முறுக்கி நிறமேற்றப்பட்ட க்ராப் ஷர்ட்டும் பெரிய பாக்கெட் வைத்த கார்கோ பேண்ட்டும் அணிந்திருந்தாள். கால்களில் பெரிய வெள்ளை ஸ்நீக்கர் ஷூ. இந்த மூன்றின் விலையும் மூவாயிரம்...

Read More
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 24

டிஜிட்டல் தொழில் முனைவோர் மீராவுக்கு மிகப் பிடித்த விஷயம் ஷாப்பிங் செய்வது. காஸ்ட்லியான கடைகளில் நாசூக்காக வாங்குவதைக் காட்டிலும், சிறுசிறு கடைகளுக்குச் சென்று அங்கே குவிந்திருக்கும் பொருள்களிலிருந்து கியூட்டான ஒரு ஐட்டத்தைத் தேடிப் பிடித்து வாங்குவது அவளது வழக்கம். ஒருமுறை அப்படி வாங்குவதைத்...

Read More
புத்தகம்

ஜென் ஸீயும் மாங்காவும்

அந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அரங்கு நிறைந்த காட்சிகள். முதலில் எழுநூற்று சொச்சத் திரைகளில்தான் வெளியிடுவதாகத் திட்டம். இளைஞர்கள் அளித்த அபாரமான வரவேற்பைப் பார்த்து சுமார் இரண்டாயிரம் திரைகளில் வெளியிட்டனர். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், வழக்கத்தை மீறி அதிகாலை ஐந்து மணிக் காட்சிகளைப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!