23. பொருள் அல்ல, கதை வேண்டும்! ஒரு குறும்படம் ‘இன்னும் டீ போடலையா?’ வரவேற்பறையிலிருந்து மாமியார் கத்துவார். உள்ளிருந்து கடமுடவெனப் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கும். மகன் கண்டுகொள்ளாமல் ஸோஃபாவில் அமர்ந்து ரிமோட்டை அமுக்க, அது வேலை செய்யாது. பின்பக்கத்தைத் திறந்து பார்த்தால் பேட்டரி...
Author - காயத்ரி. ஒய்
![]()
‘வாசிப்பவர், இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கிறார். வாசிக்காதவருக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான்.’ ஜார்ஜ் மார்ட்டினின் புகழ்பெற்ற வரிகள் இவை. வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது, ஜென் ஸீ தலைமுறை வாசிப்பதே இல்லை. இது சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்து, ஆனால் இது முற்றிலும்...
ஃபன்-பார்ட்னர் பிரியாணி வேண்டுமா என்று உங்களைக் கேட்டு நாளாகிவிட்டது. இப்போதே பிணக்கைத் தீர்த்துக் கொள்வோம். ஒரு பிரியாணி சொல்லட்டுமா? காபி மட்டும் காலை உணவு ஆகிவிடாது. உங்கள் டம்மியை யம்மியான உணவால் நிரப்புங்கள் எங்களுக்கு ரொம்ப வருத்தம்பா… இவ்ளோ நாள் நல்லா பழகிட்டு நேரத்துக்கு ஆர்டர் பண்ணலன்னா...
எட்டு விநாடிகள் கறுப்பு, வெள்ளை, நீலம் என ஏதோ ஒரு நிறம் காதுத் துளைக்குள் பொருந்தியிருக்கும். கவனம் முழுவதும், ஒரு கையால் அலட்சியமாகப் பிடித்த செல்பேசியில் குவிந்திருக்கும். வாட்சப் குளத்தில் கட்டைவிரல் மீன் போல லாகவமாக நீச்சலடிக்கும். பதில் வரும்வரை காத்திராமல் அடுத்த நொடி இன்ஸ்டாவுக்குத் தாவும்...
பணமில்லாத பர்ஸ் ஷேர் ஆட்டோக்களில் ஆரம்ப டிக்கெட் விலை இப்போது பத்து ரூபாய். பாரிஸ் கார்னர் அலுவலகத்துக்கு மாற்றலாகியபின் தினமும் ஷேர் ஆட்டோவில்தான் பயணம். ‘அவர்களிடம் மீதிப் பணத்தைக் கேட்டு ஆட்டோவை நிறுத்தி வைத்துச் சண்டை போட்டுக்கொண்டிருக்க முடியாது. எப்போதும் சில்லறையாக மாற்றி வைத்துக்கொள்...
புது வருட கேலண்டர் வந்ததும் முதலில் தேடிப் பார்க்கும் விஷயம், தீபாவளி எப்போது வருகிறது என்பதுதான். பட்டாசுச் சத்தம், மத்தாப்புப் பொறிகள். சம்புடத்தில் செய்துவைக்கப்பட்ட முறுக்கு, லட்டு. பித்தளை அண்டாவில் கொதிக்கும் வெந்நீர். தீபாவளி என்னும் சொல்லைப் பார்த்ததுமே மனதுக்குள் விரியும் உதிரிக் காட்சிகள்...
ஹால்யு தென் கொரியாவில் ஒரு பெரிய ஃபேஷன் நிறுவனத்தின் தலைவியாக இருக்கிறாள் யூன் சே-ரி. ஒருமுறை பாரா கிளைடிங் செய்யும்போது புயலில் மாட்டிக்கொண்டு, வட கொரிய எல்லையில் தரையிறங்குகிறாள். அவளைப் பார்க்கும் ராணுவ வீரன், அதிகாரிகளிடம் காட்டிக்கொடுக்காமல் தனது கிராமத்தில் ஒளித்து வைத்து, தாய்நாட்டுக்குத்...
சந்தனக் கூடு ஊர்வலமும் சபரிமலையும் மெட்ரோவில் பார்த்த ஒரு ஜென் ஸீ பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம், ‘பாலியில் சூரிய உதயம், கோவா கடற்கரை, சொகுசுக் கப்பலில் பயணம்.’ சுற்றுலா எப்படியிருக்கும் என்று கேட்டிருந்தால் ஒரு வருடத்துக்கு முன் நானும் இதைத்தான் சொல்லியிருப்பேன். மீட்டிங், டெட்லைன்கள்...
விடுமுறையை உருவாக்குபவள் முதுகுப்பையில் உடைகளுடன் சேர்த்து லேப்டாப்பையும் உள்ளே திணித்தாள் நித்யா. ‘ஃபிரண்ட்ஸோட சேர்ந்து வெக்கேஷன் போறேன்னு சொன்ன. இந்தச் சனியனையும் எதுக்கு தூக்கிட்டுப் போற?’ ‘வெக்கேஷன் இல்லம்மா… வொர்க்கேஷன்னு சொன்னேன்.’ ‘என்ன கருமாந்திரமோ… மூணு...
திங்கள்கிழமை வெள்ளை, செவ்வாய் சிகப்பு, புதன் நீலம் என ஓர் அட்டவணையை அனுப்பியிருந்தனர். நவராத்திரி நெருங்கிவிட்டது என்பதன் குறியீடு அது. மைசூர், டஸ்ஸர், போச்சம்பள்ளி பட்டுப் புடவைகள், மேட்சிங் நெக் செட், தோடு, வளையல், கைப்பை என அப்பார்ட்மெண்ட் பெண்மணிகளின் பளபள அணிவகுப்பு கண்முன் விரிந்தது...














