தங்கம் விலை கடந்து வந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம். 1920களில் இருபத்தொரு ரூபாயாக இருந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகள் கழித்து 1961-ல் நூற்று நான்கு ரூபாயாக மாறியிருக்கிறது. அறுபதுகளில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த ஆசிரியர்கள் பல முறை அலுத்துக் கூறக் கேட்டிருப்பீர்கள். அன்று நினைத்திருந்தால் மாதம் ஒரு பவுன் வாங்கி வைத்திருக்கலாம். அவசியத் தேவைகளைத் தவிர மற்றச் செலவுகளை மிச்சம் பிடித்திருந்தாலும் அரைப் பவுன் வாங்கி வைத்திருக்கலாம். பிழைக்கத் தெரியாமல் விட்டுவிட்டதாக ஈராயிரத்தில் முவாயிரத்து ஐநூறுக்கே பதறிப்போய் புலம்பினார்கள்.
இதைப் படித்தீர்களா?
1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும்...
நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம்...
in fact, investing in gold is always deemed to be safe. that is the reason SGB is a big hit and people are waiting for it. the fancy chit schemes are another way to save and get. what we need is a solid planning and unflinching attitude for savings