எடை விஷயத்தில் அதிகக் கவலை கொள்பவர்கள் பெண்கள். குறிப்பாகத் திருமணமாகி, ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், எடை கூடிவிடுகிறது. பிறகு அதை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இப்போது எல்லோரும் ஜிம்முக்குப் போகிறார்கள். அங்கே போனால் எடைக் குறைப்பு கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று நம்புகிறார்கள். எடைக் குறைப்புக்கு உடற்பயிற்சிகள் மட்டுமின்றி, ஜிம் நடத்துபவர்களே, டயட்டீஷியன்களை வைத்து எடைக் குறைப்பு டயட்டும் தருவார்கள் என்று பொதுவில் சொல்லப்படுகிறது.
உண்மையில் ஜிம்மில் சொல்லப்படும் டயட் என்பது என்ன? பெண்களுக்கு அது நிச்சயமாக உதவுகிறதா?
Abs are made in kitchen, not in Gym….!
அதுவும் இல்லாமல் 80% டயட், 20% எக்ஸர்சைஸ். ஜிம் போக வேண்டியதே தேவை இல்லை.