தீவிரவாதத் தாக்குதல், உள்நாட்டு போர் என்றாலே மத்தியக் கிழக்கில் முதலில் நம் நினைவுக்கு வரும் நாடுகள் ஈரான், ஈராக், சிரியா, பாலஸ்தீன், இஸ்ரேல. யாராவது துபாயை நினைப்போமா? அபுதாபி?
வாய்ப்பே இல்லை அல்லவா? நமக்கெல்லாம் ஐக்கிய அரபு நாடுகளென்றால் சொர்க்க பூமி. அமைதிப் பூங்கா. உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாவது இடம். “நள்ளிரவில் நகையுடன் நங்கைகள்” எனும் காந்தியின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கும் நவீன நிலப்பரப்பு.
ஆனால், இவ்வாறான தேசத்திற்கும் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது.
Add Comment