Home » கொசு மங்கல யோகம்
நகைச்சுவை

கொசு மங்கல யோகம்

‘கொசு மங்கல யோக ஜாதகம்! கோடில ரெண்டு பேருக்குத்தான் இப்படி அமையும்.’

‘ஜோசியரே, உருட்டாதீங்க!’

‘தம்பி, வெறும் ஜாதகத்தைப் பாத்து மட்டும் சொல்லல. எனக்குத் தெரிஞ்ச பலவிதமான மந்திர தந்திர டெக்னிக்கலாம் வச்சு சொல்றேன். உனக்கு கல்யாணம் ஆகணும்னா அது கொசுவாலதான் நடக்கும்!’

‘கொசுவுக்கும் ஜாதகத்துக்கும் என்ன சம்பந்தம்?’ அவன் கேட்டபோது, ஜோசியர் பெருமையாகச் சொன்னார்.

‘நிறைய இருக்கு! ராமாயணத்துல கூட ஒரு குறிப்பு இருக்கு. கோசலை வந்து தன்னுடைய குழந்தை ராமனை பூச்சிகள் கடிச்சிடக் கூடாதுன்னு கொசுகிட்டயும் வேண்டியதா ஒரு தகவல் இருக்கு. ராமருக்கும் கொசுவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்க முடியுமா?’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!