Home » சிரிக்கச் சிரிக்க
நகைச்சுவை

சிரிக்கச் சிரிக்க

விருந்தின் சிறப்பு பாயசம் என்றால், பாயசத்தின் சிறப்பு முந்திரி என்றால் பத்திரிகை வாசிப்பின் முந்திரி அவற்றில் வெளியாகும் ஜோக்குகள். உரைநடையைப் போல, ஓவியங்களைப் போல, மற்ற அனைத்தையும் போலத் தமிழ் வார மாத இதழ்களில் வெளியான ஜோக்குகளும் காலம் தோறும் தம் முகத்தை மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன. சில உதாரணங்கள் பார்ப்போமா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • ஜோக்குகளும் சித்திரமும் அருமை! மனைவி ஜோக் அந்த காலத்திலிருந்து பாப்புலர் என்று தெரிகிறது!

    விஸ்வநாதன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!