அக்டோபர் மாதம் ரிஷப ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடியும் என்று எங்கள் ஊர் முருங்கை மரத்தடி ஜோசியர் சொல்லியிருக்கிறார். 2021 அக்டோபர் மாதம் எழுத்தாளராக வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். எழுத்தாளராகி விட்டேன். எனது அடுத்த இலக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்குவதுதான்.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















கடைசி வரி நச்! ஆனாலும் 40k டூ மச் – இல்லை த்ரீ மச்!
விஸ்வநாதன்