Home » பூச்சாண்டி மாமா
நகைச்சுவை

பூச்சாண்டி மாமா

“அங்க்கிள்…” கூப்பிட்டபடியே வீட்டினுள் புயலாய் ஓடிவந்தாள் விலாசினி- கல்லூரியில் படிக்கும் பக்கத்து வீட்டுப் புயல். சோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த இகவின் அருகில் வந்து கால்களுக்கு பிரேக் போட்டவள், இகவை வைத்த கண் வாங்காமல் வியப்புடன் பார்த்தாள்.

“என்ன அங்க்கிள் இது..?”

இகவும் புரியாமல் பார்த்தான். “எது.? எதைக் கேக்கற?”

தலையில் அவன் அணிந்திருந்த தொப்பியைக் காட்டினாள். “இதைத்தான். என்னதிது புதுசாத் தொப்பியெல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க..?”

“அது ஒண்ணுமில்ல விசா…” என்றபடி சமையலறையிலிருந்து வந்தாள் திருமதி இக. “கொஞ்ச நாளா உங்க அங்க்கிள் தலையில வெளியிலயும் ஒண்ணுமில்லாம பாலைவனமாயிட்ருக்கு. அதான்…”

“என்ன சொன்ன..?” என்று முறைத்தான் இக.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!