Home » நூல்வெளி நாட்டினர் – 23
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 23

வரலாற்றில் எஞ்சும் எண்கள்

நூலகத்தின் வரலாற்றுப் பிரிவில் மத்தியத் தரைக்கடல் நாகரிகங்கள் குறித்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்து இருக்கையில் இருந்த பெண்மணி, ‘Carthage: Lost Civilization’ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். நானும் அதே புத்தகத்தை ஆய்வு ஒன்றுக்காகப் போன மாதம் எடுத்துப் புரட்டியது ஞாபகத்துக்கு வந்தது.

‘கார்த்தேஜ் தெரிந்து கொள்ள வேண்டிய நாகரிகம்’ என்று பேச்சைத் தொடங்கினேன்.

அந்தப் பெண்மணி புன்னகைத்துத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் பெயர் லைலா. துனிசியாவிலிருந்து இங்கே வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. அவர் கணவர் கல்லூரிப் பேராசிரியர். ஒருகாலத்தில் ரோமுக்கே சவால் விட்ட மாபெரும் பேரரசு அது என்று பேச ஆரம்பித்தோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!