Home » ஏஐ சுயராஜ்ஜியம்
கணினி

ஏஐ சுயராஜ்ஜியம்

ஏஐயின் பயன்பாடு பெருகி வருகிறது. அனைத்துத் துறைகளிலும். ஆயினும் ஒரு சிக்கல். ஏஐ இலவசம் அல்ல. யானை வளர்ப்பைப் போல் ஆகியுள்ளது ஏஐ பயன்பாடு.

நிறுவனங்களைப் பொறுத்தவரை இது ஒரு பேரின்னல். மாதந்தோறும் ஏஐ செலவு. இது ஓர் எல்லையை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது.

சரி, என்னதான் தீர்வு? ஏஐயைத் துரத்திவிடலாமா? இன்றிருக்கும் சூழலில் அது அவ்வளவு எளிதல்ல. புலி வாலைப் பிடித்துவிட்டோம். கவனமாகத்தான் செயல்பட வேண்டும்.

ஏஐயும் வேண்டும். அத்தனை செலவும் கூடாது. இதுவே வெற்றிக்கூட்டணி. இவ்வாறான ஒரு கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது என்விடியா.

ஏஐ துறையில் என்விடியாதான் பேரரசு. அவர்களின்றி ஏஐ இல்லை. ஜிபியூ செய்வது இவர்களுடைய வேலை. ஜிபியூ என்றவுடன் பயந்துவிடாதீர்கள். விஷயம் மிகவும் எளிதானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!