தேர்தல் காலம் முடிந்து இயக்கங்களின் காலம் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும், தமிழக அளவில் அண்ணாமலை, லதா ரஜினிகாந்த் ஆகியோர் தொடங்கிய தனித்தனி அரசியல் இயக்கங்களும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மூன்றிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாகத் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றங்கள் அரசியல் புரட்சிகளாகவே கருதப்படுகின்றன.
கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த இரு வலுவான திராவிடக் கட்சிகளும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஸ்டாலினே தனது தொகுதியில் தோற்கும் அளவுக்கு மக்கள் இத்தேர்தலில் மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர்.
















நம் குரல்
இந்த இதழின் நம் குரல் புதிதாகத் தோன்றியுள்ள இயக்கங்கள் குறித்தும் ஏற்கனவே இருந்த இயக்கங்களின் நிலை குறித்தும்
விரிவாக ஆராய்கிறது.
மக்கள் தாங்கள் முட்டாள்கள் அல்ல என்று காட்டிவிட்டு பிறகு
வருத்தமும் படுவதுதான் வழக்கமாகிவிட்டது.