சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன. இப்போது இந்தியா , ஆப்பிரிக்கா யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் யானைகளைப் பாதுகாக்க வேண்டிய சரணாலயங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இடத்தில் இருந்துதான் பின்னவலை யானைகள் சரணாலயம் நோக்கிய பயணம் தொடங்கியது.
இதைப் படித்தீர்களா?
ஈசனே, என் மகனே என்று மனம் உருகிக் கூக்குரலிட்டபடி வான் நோக்கி அவன் உயர்த்தியபோது வெட்டிய சஞ்சலையின் கீற்றைச் சேமித்திருந்தான்.
சிரியா, லெபனான் இரண்டும் இணைந்த பகுதிக்கு மன்னராக ஆனார் ஃபைசல். போருக்குப் பிறகு டமாஸ்கஸ் நகரத்தைச் சீரமைக்கத் தொடங்கினார்.















Add Comment