‘கல்யாணம் பண்ணணும்… ஆனா காசு செலவாகக்கூடாது.’
‘எப்படி?’
‘நான் ஒரு பிளான் சொல்றேன் பார். மொட்டை மாடில கல்யாணம், அப்ப மண்டபம் செலவே இல்லை.’
‘வீடியோக்கு என்ன பண்ணுவ?’
‘அதான் மொட்டை மாடியில சிசிடிவி கேமரா இருக்குல்ல, அதுல வீடியோ டவுன்லோட் பண்ணி எடிட் பண்ணிக்கலாம்.’
‘ஃபோட்டோவுக்கு என்ன பண்ணுவ?’
‘ஏஐ கிட்ட கொடுத்தா அதுவே ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் ஷூட் பண்ணி தந்துடும், அந்த செலவும் மிச்சம்.’














Add Comment