“நிலைமை கைமீறிப் போய்விட்டது. எல்லா சத்திர சிகிச்சைகளும் கால வரையறையின்றிப் பிற்போடப்படுகின்றன”
தீயாய்ப் பரவுகிறது அந்தக் குறுஞ்செய்தி. பேராதனை போதனா மருத்துவமனையில் பணிப்பாளரின் கையொப்பத்துடன் ஊடகங்களில் பவனி வருகிறது அறிக்கை. ஏற்கனவே, கொதிக்கும் எண்ணெய்த் தாழியிலிருந்த தேசம், நெருப்புக்குள் வீழ்ந்தது போலத் துடிக்கிறது. அவசர நோயாளிகளுக்கான உயிர்வாயு முதல், மயக்க மருந்து வரை எல்லாமே தீர்ந்து போயிருந்தன.
மூன்று மருமகள் தியரி செம!
விஸ்வநாதன்