139. பையனா? பொண்ணா? விமானப் பயணத்தின்போதே, இந்திராதான் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்துவிட்டார் காமராஜ். ஆர்.வெங்கட்ராமனிடம், “அந்த அம்மாவுக்குப் பல உலக நாடுகளின் தலைவர்களைத் தெரியும்! அவங்க அப்பாவோட இந்த நாடு முழுக்கவும், இந்தியாவுக்கு வெளியிலயும் நிறைய பயணம் செய்திருக்காங்க! சுதந்திரப்...
Tag - காமராஜ்
138. சாஸ்திரி மரணம் ஐ.நா.வின் தலையீட்டால் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட, பிரதமர் சாஸ்திரி பாராளுமன்றத்தில் அதனை அறிவித்தபோது, அவரது தைரியமான தலைமையைப் பாராளுமன்றம் பாராட்டியது. ஆனாலும், பாகிஸ்தான், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக, போர் நிறுத்தம்...
134. பிரதமர் சாஸ்திரி நேருவுக்கு அடுத்து இந்தியப் பிரதமர் நாற்காலியில் சரியான ஒருவரை அமர்த்தும் பொறுப்பு காமராஜின் தோளில் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்குத் துளியும் வெறுப்பு ஏற்படாத வகையில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க விரும்பினர், காமராஜும் இதர சின்டிகேட் தலைவர்களும். ஆனால் அது...
132. நேருவின் மரணம் நேரு அரசியல் ரீதியாக மதச் சார்பற்றவர் என்றும் தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் அறியப்பட்டவர். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனாலும், நேருவுக்கு நெருங்கிய ஒருவர், நேருவின் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டி பலன் கேட்டார். அந்த ஜோதிடர், “நம்பிக்கைக்குரிய...
130. ‘கே’ பிளான் “நேருவுக்குப் பின் யார்?” என்ற கேள்வி 1962ல் நேருவுக்கு உடல் நலம் குன்றியதை அடுத்துதான் முதல் முறையாக எழுப்பப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள். 1950களின் மத்தியில் கூட ஒரு முறை எழுந்தது. அப்போதும், அதற்கு நேரிடையாக பதிலேதும் சொல்லாமல், புறந்தள்ளிவிட்டார் நேரு. இந்தக்...
111 . பிறந்தது ஆந்திரம் “வயதாகிவிட்டது! ஆளை விடுங்கள்! நான் அரசியலில் இருந்து ரிடையர் ஆகிவிடுகிறேன்” என்று சொல்லி, நேருவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாஜி சென்னை திரும்பினாலும் கூட விதி வலியது என்று நிரூபணமானது. சென்னை மாகாணத்தில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை...