மெட்ராஸ் பேப்பரின் தொடக்கம் முதல் இன்று வரை இந்தப் பத்திரிகையின், இது உருவாக்கி அளிக்கும் புதிய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் பதிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் தமது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்: நாங்கள் பதிப்பகம் தொடங்கி நடந்த மூன்றாவது புத்தகக் கண்காட்சியில்தான் முதல் முதலாக அவரைப்...
Tag - அபுனைவு
2023, என் வருடம் என்று நிறைவாக என்னால் சொல்ல முடியும். இப்படி நான் திடமாகச் சொல்ல எனக்கு வழிகாட்டிய என் ஆசிரியர் பா ராகவனின் பங்கு அளப்பரியது. 2022-ஆம் ஆண்டு தளிர், சூஃபி ஆகும் கலை வெளியீடு முடிந்த கையோடு அடுத்த ஆண்டுக்கான திட்டமிடலை ஆரம்பித்து விட்டேன் என்றால் நம்புவீர்களா..? 2023-ஆம் ஆண்டுக்காக...
இந்த வருடத்தைத் திரும்பிப் பார்த்தால் சாதனையாகத் தெரிவது எழுத்தொழுக்கத்தின் முதல் படியில் என் காலை எடுத்து வைத்திருப்பதுதான். என் வீட்டைப் பார்க்கத்தான் கண்றாவியாக இருக்கிறது. கிடக்கிறது கழுதை. இந்த மல்ட்டி டாஸ்கிங் எல்லாம் எனக்கு எப்போதுமே ஒத்து வருவதில்லை. வீடு என்பது சுவரும் சுத்தமும் அல்ல...
இவ்வாண்டின் கடைசி வாரத்திற்கு வந்துவிட்டோம். இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஒரு எழுத்தாளனாக, என்ன செய்யத் திட்டமிட்டேன். அத்திட்டத்தில் எவ்வளவு நிறைவேறியது என்பதைத் திரும்பிப் பார்க்கும் தருணம் இது. 2022 ஜூலையில் ஆரம்பித்த எனது மெட்ராஸ் பேப்பரில் எழுதும் பயணம் இவ்வாண்டும் சிறப்பாகவே தொடர்ந்ததில் மிக்க...