ஓட்டுக்குப் பணம் வாங்காமல் ‘நேர்மையாக வாக்களிப்போம்’ என்னும் பிரசாரத்தை முன் வைத்து கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கோவையிலிருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணம் மேற்கொண்டனர். இவர்களில் இருவர் ஆண்கள். நான்கு பேர் பெண்கள். பதினெட்டு நாள்களில் நாநூறு கிலோமீட்டர்கள் நடைப்பயணம் செய்துள்ளார்கள்...
Home » அறவழிக் கல்வி
Tag - அறவழிக் கல்வி












