பிரித்தானிய அரசக் கிரீடம் இந்தியாவின் மார்பைக் கீறி அத்தனை வளங்களையும் உறிஞ்சி கொண்டிருந்த காலம். வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. எதிர்த்துக் கேட்ட குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. அச்சூழ்நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக உருவெடுத்தது இந்திய தேசிய காங்கிரஸ்.
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக முக்கியக் காரணியாக இருந்தவர் பிரித்தானியக் குடியரசுப் பணியாளராகப் பணியாற்றிய ஆலன் ஆக்டேவியன் ஹியூம்.
சிப்பாய்க் கலகத்தைப் போன்ற மோசமானதோர் புரட்சி வெடிக்கலாமெனக் கருதி, ஆங்கிலேய எதிர்ப்பை மடைமாற்ற காங்கிரஸ் இயக்கத்தைத் தொடங்கினார் ஹியூம். டஃபரின் என்ற அப்போதைய வைஸ்ராயின் அனுமதியோடு தொடங்கப்பட்டது காங்கிரஸ் இயக்கம்.















Well written, good that first few demands were listed in the article. It’s sad that transparency of government spending continues to be an issue for more than a century and many countries in the world. What is the use of technology if this basic problem is not addressed properly. We have an audit council for India but is that effective, does it provide easy access for any citizen to understand what it is doing. May be you can research and write about it to spread awareness about it.