1959ம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தனது சிறிய சேவையைத் தொடங்கியது. ஒரு குழந்தை வளர்வதைப்போல் இருபத்து மூன்றாண்டுகள் மெதுவாக வளர்கிறது. வாலிபப் பருவமடைந்த போது நாடு முழுவதற்குமான ஒளிபரப்பாக மாறுகிறது. 1982 சுதந்திர நாளில் பட்டிதொட்டிகளில் தன் காலைப் பதிக்கிறது அல்லது சிறகை விரிக்கிறது...
Tag - ஆண்டெனா
என் மகளுடைய பாடப் புத்தகத்தில் புல்லி (கப்பி) பற்றி விளக்குவதற்கு இப்போதும் கிணறு படம் தான் இருக்கிறது. பென்டுலம் (ஊசல்) பற்றி விளக்க அந்தக் காலக் கடிகாரம். காலத்திற்கு ஏற்றவாறு உதாரணங்களை மாற்ற வேண்டாமா..? கிணற்றைக் கண்ணால்கூடப் பார்க்காத என் மகளுக்கு நீர் இறைப்பதை எப்படி விளக்க முடியும்...