லக்னௌ சிறை பிரிட்டிஷ் அரசாங்கம் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும், தொண்டர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் சில காட்சிகளை அரங்கேற்றி, சகட்டுமேனிக்குச் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பிற்பகலில் அலகாபாத் ஆனந்த...
Tag - ஆனந்த பவனம்
19. மாப்பிள்ளை வீட்டுக்கு வெளியே அரசியல் பரபரப்புகள் பல நிகழ்ந்து கொண்டிருந்தாலும், ஆனந்த பவனத்துக்குள்ளே வேறு விதமான விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அயல்நாடு சென்று படித்துவிட்டு, தாய்நாடு திரும்பி, அப்பாவிடமே ஜூனியராகச் சேர்ந்து பிள்ளை எப்போதும் பிசியாகவே இருந்தால், பெற்றோர்களின் கவலை என்னவாக...
17. முதல் ‘ஃபீஸ்’ என்னதான் செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், மகனைக் கடல் கடந்து பள்ளிக்கூடப் படிப்புக்கே அனுப்பி வைத்து, அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தாலும், தன் மகனை ஒரு நண்பன் போல நடத்தினாலும், அப்பாக்கள், அப்பாக்கள்தானே? ஜவஹருக்கு வேண்டிய அளவுக்குப் பணம்...
8. கடிதங்களில் வாழ்தல் அது 1905 ஆம் ஆண்டு. ஆனந்த பவன் ரேஷன் கார்டில் ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்தார். ஜவஹர் பிறந்த அதே நவம்பர், அதே 14ம் தேதி இந்தக் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரத்தன் லால் என்று பெயர் சூட்டினார்கள். ஆனால் அக்குழந்தை ஒரு மாதம் கூடத் தங்கவில்லை. மோதிலால், அந்தச் சோகத்தை மகன்...
4. கனவான் பெரிய பங்களா, அதன் உள்ளே அலங்கார விளக்குகள், விலை உயர்ந்த திரைச் சீலைகள், சோபா செட்கள், நீச்சல் குளம், வண்ணப் பூஞ்செடிகளும் பழ மரங்களும் நிறைந்த தோட்டம், டென்னிஸ் கோர்ட், கம்பீரமான குதிரைகள், ராஜ குடும்பத்தினர் பயன்படுத்தும் சாரட் வண்டி, விலை உயர்ந்த அயல் நாட்டு கார்கள், கூப்பிட்ட...
3. பெரும் பணக்காரர் சிப்பாய் கலகத்தின்போது, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உதவி செய்ததற்காக அன்றைய ஐக்கிய ராஜதானியில் (இன்றைய உத்தர பிரதேசம்) உள்ள எடவா மாவட்டத்தில் ராஜா ஜஸ்வந்த் சிங் என்ற பெரும் பண்ணையாருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொஞ்சம் அசையா சொத்துகளைக் கொடுத்தது. ராஜா ஜஸ்வந்த் சிங்குக்கு ஏற்கெனவே...