மென்பொருள்களும் டிஜிட்டல் சேவைகளும் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கங்களாக மாறியுள்ளன. லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன்களில் உற்பத்தியாளரால் நிறுவப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் சில அடிப்படையான செயலிகளுடன் (Built-In-Apps), தேவைக்கேற்பச் சில மென்பொருள்களையும் டிஜிட்டல் சேவைகளையும் பணம் கொடுத்து...
Tag - ஆபரேட்டிங் சிஸ்டம்
ஆபரேட்டிங் சிஸ்டம்தான் கம்ப்யூட்டர்களின் அடிநாதம். ஒரு காலத்தில் கம்ப்யூட்டரை இயக்குவதென்பது சிக்கலான செயலாக இருந்தது. ஆனால் இன்று, யார் வேண்டுமானாலும் கம்ப்யூட்டரை எளிதாக இயக்கலாம் என்றொரு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான முக்கியக் காரணி ஆபரேட்டிங் சிஸ்டம் ஆகும். இயங்கு தளம் அல்லது இயக்க முறைமை எனலாம்...












