ஒரே நேர்க்கோட்டில் ஐந்து கோள்கள் வரிசைகட்டும் என்கிற நாசாவின் அறிவிப்பு கூட அவ்வப்போது வரும். ஆனால் எங்கள் வீட்டில் மூவரின் விடுமுறை நாள்களும் ஒன்றாக அமைவது அரிதினும் அரிது. அப்படி அரிதாகக் கிடைத்த விடுமுறையை இந்த வருடம் பாரீஸில் கொண்டாடினோம். திகட்டத் திகட்ட பிரெஞ்சுப் புரட்சியையும்...
Tag - உணவகம்
பெரிய உணவகங்களில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் உணவு பரிமாறுவது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களைக் கவரவும் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து நீண்ட நாட்கள் பணிபுரியும் விசுவாசமான பணியாளர்களுக்கான பற்றாக்குறையைப் போக்கவும் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை உபயோகப்படுத்துவதாக உணவக நிர்வாகிகள்...
இவ்வாண்டின் கோடை விடுமுறையில் நியூஜெர்சி மாகாணத்தில் ராபின்ஸ்வில்லியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது ஸ்வாமி நாராயணர் கோயில். 2010ம் ஆண்டில் தொடங்கிய இவ்வாலயத்தின் கட்டுமாப் பணிகள் இடையில் கோவிட் மற்றும் இதர பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஒருவழியாகத் திறப்பு விழா இவ்வாண்டு அக்டோபர் 8ஆம் நாள்...
சென்னைத் தீவுத் திடலில் டிரைவ் இன் உணவகமும் திறந்தவெளித் திரையரங்கும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அங்கே பார்வையிடச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலாத்துறைதான் இந்த ஏற்பாட்டைச் செய்து நடத்திக் கொண்டிருக்கின்றது. தீவுத் திடல் என்றாலே பொருட்காட்சி என்ற அடையாளத்தை மாற்றி ஆண்டு...