Home » உணவு

Tag - உணவு

உணவு

தாபேலி எனும் பாகுபலி

இந்தப் பொழப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சுது. இந்த ஒரு வரியை நமது ருசிஞர் படையின் வேதமாகக் கொண்டு இந்த உணவுக் கட்டுரைகளை அணுகுவோம். காய்ச்சலுக்கு வெறும் ரொட்டியைச் சாப்பிட்ட பாவப்பட்ட தலைமுறைகள் உண்டு. அந்த ரொட்டியை உருமாற்றி, பாவ் என்ற பெயரில் காலை உணவாக உண்ணும் பழக்கமுடையவர்கள்...

Read More
உணவு

கடாரங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

அமெரிக்கக் கடைகளில் மலைபோலக் குவித்து வைத்திருந்தாலும், அருகில் சென்றால் கூட எலுமிச்சைப் பழங்களில் இருந்து ஏனோ மணம் வீசுவதில்லை. சப்ஜி மண்டி போன்ற இந்தியக் கடைகளுக்குச் சென்றாலும் இதே நிலைதான். ஹூஸ்டனில் என் தம்பி வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதில் இலைகள் தெரியாமல் நிறைய காய்த்து...

Read More
உணவு

ஹம்மஸ் எனும் ருசிவாதம்

எப்போதும் செட்டிநாடு, மலபார், அமராவதி உணவகங்கள் என்றால் பயப்படாமல் சரியென்பேன். சாதமோ டிஃபனோ, அதோடு குழம்பை ஊற்றிக் குழைத்துப் பசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை. காய்ந்துபோன ரொட்டி, ஃபிரைட் ரைஸை மெல்லும் அளவுக்கு எனக்குப் பயில்வான் பற்கள் கிடையாது. வாய்க்குள் நெருப்பை விழுங்கி வித்தை...

Read More
உணவு

கொச்சின் குலுக்கி

‘குலுக்கி’ என்ற பெயரை முதலில் கேட்டபோது அது ஒரு மலையாளத் திரைப்படப் பெயராக இருக்கவேண்டும் என்று எண்ணியது என் வயதுக்கோளாறாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அது திரைப்படமல்ல, கேரள தேசத்தில் உருவான ஒரு பானம் என்று தெரிந்துகொண்டபோது ஆச்சர்யம் சற்று விலகியது. உணவுக்குக் காரண ஆகுபெயர்...

Read More
உணவு

சும்மா கிழி!

ஆறுமாதக் குழந்தையின் பிஞ்சு உள்ளங்கையைப் போல மென்மையானது அந்த வெள்ளை உருண்டை. ஓர் உழைப்பாளியின் பதினைந்து நிமிடத்தை மைதா மாவில் குவித்த பின் கிடைப்பது. இதற்குப்பின் ஒரு கலைஞரின் கைப்பட்டு இது பரோட்டாவாக மாறுவது ஒரு கண்கட்டி வித்தை. அந்த மென்மையைக் கையாள, எண்ணெய்யில் தனது கைகளை நனைத்துக் கொள்வார்...

Read More
உணவு

உலகத்தர உப்புமா

‘உலகத்துல எனக்குப் பிடிக்காத ஒரே டிஃபன் உப்புமா’ என்பது ஜென் ஸீ பிள்ளைகளின் டயலாக். அடுத்த வேளை சோறு முக்கியம் என்பதால் பூமர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் மனதார ஒப்புக்கொள்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இதனாலேயே இரண்டு நிமிடங்களில் தயாராகும் மேகி, கார்ன் ஃப்ளேக்ஸ்...

Read More
உணவு

கொழுகொழுவும் மொழுமொழுவும்

கொழுகொழுவென இருப்பதால் கொழுக்கட்டை என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். மொழுமொழுவென இருப்பதால் திபெத்தியர்கள் அதற்கு மோமோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் போலும். ஆவியில் அவித்த பண்டங்களை திபெத்திய மொழியில் மோமோ என்றே அழைப்பார்கள். பாட்டிமார்கள் சிறுகச்சிறுக காசை சேர்த்து வைக்கும் சுருக்குப்பை...

Read More
உணவு

பர்கர் பாரம்பரியம்

கும்பகர்ணன் ராமரை விழுங்க வாயைப் பிளந்தது போல நாமும் பர்கரை உண்ண வாய் திறப்போம். அப்படியும் ஒருபக்கம் கடிக்கும்போது மறுபக்கம் பிதுங்கி வெளியே நிற்கும். நாம் பர்கரின் சுவையில் மூழ்கியிருக்கும்போது அந்த நிலச்சரிவு ஏற்படும். நடுவில் வைத்திருந்த வெங்காயம் முதற்கொண்டு ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து, வெறுமனே...

Read More
உணவு

வீதிதோறும் பானிபூரி

தெருவுக்குத் தெரு டீக்கடைகளாலான இந்தியா இப்போது பானி பூரிக் கடைகளால் நிறைந்திருக்கிறது. ஒரே மொழி, ஒரே தேர்தலுக்கெல்லாம் முன்னரே இந்தியர்கள் பானி பூரியின் சுவையில் ஒன்றிணைந்து விட்டோம். இப்படிப்பட்ட பானி பூரியின் மகத்துவத்தை அறிந்துகொள்வது முக்கியமல்லவா? ‘ஏக் பிளேட் பானி பூரி பையா’ என்று...

Read More
உணவு

முக்கோண மோட்சம்

முக்கோணத்தில் ஒரு கோணத்தின் மொறுமொறுவென இருக்கும் மேல்பகுதியைக் கடித்தவுடன் உள்ளிருக்கும் ஆவி வெளியேறுவதைப் பார்ப்பீர்கள். சப்பாத்தியை உப்பு வத்தலாகப் போட்டது போன்றதொரு சுவை நாக்கில் தெரியும்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!